நீட் குறுகிய கால பயிற்சி வகுப்பு (25.03.2026)

 In News & Events

நீட் குறுகிய கால பயிற்சி வகுப்பு (25.03.2026)

ஜாமியா கல்வி அறக்கட்டளை சார்பாக நீட் குறுகிய கால பயிற்சி வகுப்பு – 25/03/2026 அன்று துவக்கப்பட்டது.

இதில், தலைவர்: Dr. R.S.D. வஹிதா பானு Ph.D., செயலாளர்: Dr. A. சாகுல் ஹமீது Ph.D, பொருளாளர்: M. ஏஜஸ்கான் IRS ( Ph.D.,), சிறப்பு ஆலோசகர்: அப்ரோஸ் பாஷா, JET – உப தலைவர்: மொய்னுதீன் ஆகியோர் கலந்து கொண்டு நீட் வகுப்பை சிறப்பாக துவங்கி வைத்தனர்.